Tuesday, September 29, 2009

HOPE TO STRUGGLE

நம்பிக்கை இல்லாத உறவுகள்

நங்கூரம் இல்லாத ஓடங்கள்!!!


மனமே போராடு

முடியும் வரை போராடு

நம்பிக்கையோடு போராடு

முடியாதபோது உன் என்னத்தை மற்றிக்கொள்ளதே

மனதையும் மற்றிகொள்ளதே நம்பிக்கையும் இழந்துவிடாதே

உன் போராடும் வழியை மட்டும் மாற்றிகொள்!!!

மனமே போராடு முடியும் வரை போராடு

உன் எண்ணம் ஈடேறும் வரை போராடு !!!

No comments:

Post a Comment